திங்கள், 6 செப்டம்பர், 2010
தமிழ்ஈழ அபிமானிகளே; கொலைமானிகளே…”புச்சிகர சூப்பர் ஸ்டார்” ஜான் மாஸ்டர் இன் நடிப்பில், இயக்கத்தில், வெளிவந்துள்ளது …..வியூகம்…Part -2
தமிழ்ஈழ அபிமானிகளே; கொலைமானிகளே(அதாவது கொலை காரர்களே) ;
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த,
மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு சஞ்சிகையான வியூகம் சஞ்சிகையின் 2வது இதழ் வெளியீடு ரொறன்ரோவில் செப்ரம்பர் 12ல் நடைபெறவுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, மே 18 இயக்கத்தின் ஊடக ஆலோசகர் திரு. ஜெயபாலன் அவர்களின் இணையதளமான,
தேசம் நெற் இல் வாசகர்கள் எழுதிய பின்னோட்டம் உங்களுக்காக இங்கு….. ….
varma on September 5, 2010 10:54 am
/புலம்பெயர் நாடுகளில் புரட்சியைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டவர்கள் போன்று செயற்படுகின்ற கீபோட் புரட்சியாளர்களை மே 18 இயக்கத்தின் செயற்பாடுகள் அச்சத்திற்கு உள்ளாக்கியது. அதனால் அதற்கு எதிரான காழ்புணர்வுகள் கீபோட் புரட்சியாளர்களிடம் இருந்து வெளிப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் என்ற முகமூடிக்குள் தனிநபர் சார்ந்த விம்பங்களைக் கட்டிக்கொண்டு இவர்கள் செய்கின்ற அரசியலுக்கு மே 18 இயக்கத்தின் இரண்டாவது இதழ் இன்னமும் அச்சுறுத்தும்/
இது யாரைக் குறிக்கிறது? மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன். ஆனால் இப்போது இதை படிக்கும்போது அவர்களுக்கு மகிந்தவைவிட கீபொட் மாக்சியவாதிகளே பிரதான எதிரியாக தோன்றுவதால் இந்த மே18 இயக்கம் தமிழ்மக்களுக்கு தேவைதானா என யோசிக்கவைக்கிறது.
வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?
pothu on September 5, 2010 9:50 pm
// வியுகத்திற்கு எதிராக யதீந்திரா என்பவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதற்கு வியுகத்தின் பதில்களை பெற்று தேசம்நெற் வெளியிடுமா?/
வியூகத்திற்கு எதிராக யதீந்திரா எழுதவில்லை. வியூகம் தொடர்பாக தனது பார்வையையும் விமர்சனத்தையும் வைத்திருந்தார்.
தமிழ்வாதம் on September 6, 2010 1:49 am
/…மேலும் மகிந்த அரசுக்கு எதிராகவே மே18 இயக்கம் அச்சுறுத்தும் என நான் எண்ணினேன்…./ varma on September 5, 2010 10:54 am
எல்லா உச்சாடனமும், உத்வேகமும்,கதையும் மகிந்தவை மகிமைப்படுத்தவே. மாவோ மகிந்தவிற்கு காதோரமாகச் சொன்னது இதுதான். “துப்பாக்கியிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது.”
சுகுணகுமார் on September 6, 2010 7:02 am
சிங்கள தேசியத்தின் தோற்றம் அதன் பின் தமிழ் தேசியத்தின் இறுக்கம் அதன் பின் சிங்கள தேசியத்தின் மோசமான இறுக்கம் இது தொடரவே போகிறது. எனவே தேசிய விடுதலைப்போராட்டம் ஒன்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்த பின்னும் கனடாவில் இருந்தபடி மீள ஓரு தேசிய போராட்டத்தை கட்டியெழுப்ப முனைவது போல் தெரிகிறது! முதலில் யாருக்காக போரடுகிறீர்கள் புலம் பெயர் தமிழ் தேசியத்திற்கா அல்லது இலங்கை தமிழ் தேசியத்திற்கா? இலங்கை தமிழ் தேசியத்திற்கு என்றால் முதலில் இந்த வியூகம் மனிக் பாமில்தான் தனது வேலையை தொடங்கியிருக்கவேண்டும்.
மாறாக ஒரு கணனி முன் இருந்து தட்டிக்கொண்டு உண்மையான, மக்கள் நலம் சார்ந்த புரட்சியாளர்களை விமர்சிப்பது கவுண்டன் செந்தில் கொமடியையும் மிஞ்சுகிறது! அடிப்படை வசதிகள் அற்று இருக்கும் மக்களிற்கு தேவை உங்கள் கோட்பாடுகள் அல்ல! முதலில் களத்தில் இறங்க ஒரு வழியை பாருங்கள்!
அதற்கான தளம் தற்போது உள்ளது! கனடாவில் இருந்தபடி புனை பெயரில் புரட்சி செய்வதை விடுத்து மக்கள் போராட்டத்தை கட்டியெளுப்ப முதலில் மக்களிடம் போய்சேருங்கள்! இல்லை புலம் பெயர் மக்களிற்கு தான் புரட்சி என்றால் புலிப்பினாமிகளிற்கு எதிரான போராட்டத்தை முதலில் தொடங்குங்கள்! அதற்கான தேவை நிறையவே இருக்கிறது!
nantha on September 6, 2010 8:30 am
தமிழர் விடுதலை என்றது தமிழர்களின் குரல்வளைகளைத் திருகுவதில்த்தான் ஆரம்பிக்கிறது. “வியூகம்” அதனை ஆரம்பிக்கிறது என்றே எண்ணுகிறேன்.
இறுதியில் “தமிழர்களில்” ஒரு தொகையினர் மண்டையை போட்டபின் “கேபி” மாதிரி “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று அறிக்கையும் வெளிவரலாம்!
சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்.
பல்லி on September 6, 2010 10:59 am
//சிங்களவர்களை விட தமிழ் என்று தமிழரின் முதுகில் சவாரி விட முனைபவர்களே “தமிழர்களுக்கு” ஆபத்தானவர்கள்//
இதை சொல்லுவது நந்தா?? எல்லாமே அவன் செயல்:
kadavul on September 6, 2010 3:12 pm
நந்தா சொல்வது சரி. வியூகமும் தமிழ் ஈழத்தைத்தான் தனது தீர்வாக முன் வைக்கின்றது. தீர்வை யாரும் முன் வைக்கலாம். நடைமுறை சாத்தியமானது எது என எந்த ஆய்வும் இல்லாமல் வெறும் குளிர் காய முன் வைக்கப்படும் கோசங்களாக மாறிவிடும். அது தான் நடக்கின்றது. வியூகத்தின் பிண்ணனியில் இயங்கும் கூட்டம் இதைத்தான் செய்கின்றது.செய்தது. தமிழீழக் கோசத்தில் வெற்றி பெற்றவர்கள் யாழ்ப்பாணிகளே. புலம் பெயர் நாடுகளில் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றார்கள். மீண்டும் ஒரு தடவை இளைஞர்களை பலிக்கடாவாக்கும் முயற்சியில் வியூகம் இறங்கியுள்ளார்கள்.
திங்கள், 28 டிசம்பர், 2009
பச்சோந்திகளின் தலைவர், கொலைகாரன், அசோக் தலைமையில் பாரிஸ் கொலைகாரர் சந்திப்பு பற்றிய விபரணம்
“பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல.
மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது”.
பிரச்சினை இங்கு புலிகளது நடவடிக்கைகளில் மாத்திரமல்ல. மாறாக புலிகளுக்கு மாற்றாக அமைப்புக்களை கட்ட முனைந்தவர்களது பேரிலும் இருக்கிறது. எமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சித்தாந்தங்களான வர்க்கவாதம், சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம், முஸ்லிம் ‐ சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் போன்ற எவற்றுக்குமே சவால் விடும் வேலைகள் எமது தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படாதபோது, இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவுகள் தான் இந்த தோல்விகளில் வெளிப்பட்டதாகும். முன்னேறிய பிரிவினரான நாம் எம்முன்னே இருந்த கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, போராட்டத்தின் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவது சாத்தியப்பட்டிருக்குமானால், புலிகளுக்கு எதிரான ஒரு பலமான அரசியல் சக்தியாக நாம் நிலை பெற்றிருக்க முடியும். ஆனால் அதற்கான புரிதலும், அதனை அவசியப்படுத்த தேவைப்படும் கடுமையான உழைப்பும், விடாப்பிடியான செயற்பாடும் எம்மிடம் இருக்கவில்லை. இப்படியாக நாம் முன்னேறிய பிரிவினர் இழைத்த பாராதூரமான தவறுகளையும் இணைத்தே இந்தச் சடுதியானதும், முழுமையானதுமான தோல்வியைப் புரிந்து கொள்ள முடியும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது மட்டும் தான் எந்த விதமான ஆரோக்கியமான முன்னெடுப்புக்களும் எதிர்காலத்தில் சாத்தியப்படும்.
(Photo:கொலைஞர்கள். வலம்: கொலைஞன் ரகுமான் யான்,வலமிருந்து மத்தி:புளட் கொலைஞன் அசோக், இடம்:இளங்கோ அழிப்புவாதி)
கடந்த காலத்தில் நடைபெற்ற கட்டற்ற அராஜகவாதங்களுக்கு காரணம் அமைப்பல்ல. மாறாக அமைப்புத்துறையை தன்னியல்பாக முன்னெடுத்ததேயாகும். அமைப்புத்துறையை முற்றாக நிராகரித்தவர்கள் உண்மையில் அதன் அங்கத்தவர்களது சுதந்திரமான நடவடிக்கையை ஊக்குவிக்க முடியவில்லை. மாறாக, அந்தந்த அமைப்புக்களில் இருந்த கற்றறிந்த, பேசும் ஆற்றல் மிக்க சில மத்தியதர வர்க்க புத்திஜீவிகளது கரங்களில் அதிகாரங்களைக் குவிப்பதற்கே வழிவகுத்தது. இது தன்பங்கிற்கு மேட்டுக்குடி அரசியலுக்கே வழிவகுப்பதாக அமைந்தது.
இப்படிக் கூறுவதனால் நாம் ஏற்கனவே இடதுசாரி அமைப்புக்களில் காணப்படும் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினைகளைப் புறக்கணிப்பதாக அர்த்தப்படுத்தத் தேவையில்லை. புரட்சிர அமைப்புக்கள் அதிகாரமயமாதல் பற்றிய பிரச்சினைகளை இப்போதும் நாம் முகம் கொடுத்து முறியடிக்க வேண்டிய பிரச்சினைகளாகவே கருதுகிறோம். இது உண்மையில் அமைப்புத்துறை பற்றிய பிரச்சினையைக் கோட்பாட்டு மட்டத்தில் அணுகி தீர்வு காண்பதால், பல்வேறு மாற்று அமைப்பு வடிவங்களின் நடைமுறை அனுபவங்களை பொதுமைப்படுத்தி ஆய்வு செய்வதனால் மட்டுமே சாத்தியப்படும். மாறாக, இந்தப் பிரச்சினையை பொதுப்புத்தி மட்டத்தில் அணுகி, அமைப்புத்துறையை அப்படியே நிராகரிப்பதானது ஒடுக்கப்படும் மக்களுக்கு, அவர்கள் கையில் இருக்கக் கூடிய ஒரேயொரு சாதனத்தையும் கைவிட்டுவிடுவதைக் குறிக்கும். ஆகவே அமைப்புத்துறை என்பது நிராகரிக்கப்பட வேண்டியதல்ல. மாறாகக் கோட்பாட்டு மட்டத்தில் இன்னும் கறாராகப் பரிசீலிக்கப்பட வேண்டியதாகும். இந்த விடயத்தில் எதிர்காலத்தில் வியூகம் தனது கவனத்தைக் குறிக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நேற்று 27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பிரான்ஸ் “புதிய பயணிகள் ” சார்பில் ஒழுங்கமைக்கப்பட்டு பாரீஸ்சில் நடைபெற்ற “மே 18 இயக்கத்தின்” கோட்பாட்டு இதழான “வியூகம்” வெளியீட்டு நிகழ்வில் அச் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார்.
இவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் பல்வேறு அரசியலாளர்கள் குறிப்பாக “ஓசை” மனோ, உதயகுமார் ,நேசன் , சுதாகரன், மகேஸ் தங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வைத்தனர். இவ் வியூகம் சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.
இந் நிகழ்வுக்கு பிரான்ஸ் ” புதிய பயணிகள்” செயற்பாட்டாளர் அசோக் யோகன் தலைமை வகித்தார். இவ் விமர்சன கலந்துரையாடல் பற்றிய முழுமையான பதிவு பின்னர் இனியொருவில் வெளிவரும்.
செவ்வாய், 22 டிசம்பர், 2009
23 பதில்கள் - “மே 18 இயக்கம்- திரு.ஜான்மாஸ்டர் பற்றி, “மே 18 இயக்கம்” வலைபதிவு வாசகர்கள்”
23 பதில்கள் - “மே 18 இயக்கம்- திரு.ஜான்மாஸ்டர் பற்றி, “மே 18 இயக்கம்” வலைபதிவு வாசகர்கள்”
1.
S.Santhakumar சொல்கிறார்:
ரகுமான் ஜான் கிட்டுவின் மீது கிறநைட் வீசி கிட்டுவுக்கு கால் போனதால் ஆத்திரத்தில் அருணா சுட்டு தள்ளியதில் புலிகளால் பிடிக்கப்பட்ட போராளிகள் கொல்லப்பட்டதையும் நாவல வீதியில் ஓடிய இரத்த ஆறு முனிசிபல் பவுசர் கொண்டு வந்து கழுவியதை நாம் மறுக்க முடியுமா? றகுமான் ஜான் செய்த கொலை முயற்சி மாத்தையாவின் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்டதை நாம் மறக்க முடியுமா?
றகுமான் யான் பெசன்ட் நகர் வங்கி கொள்ளையில் குத்தி கொலை செய்த வங்கி முகாமையாளரை மறக்க முடியுமா
தீப் பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் போகாமலிருக்க படு கொலை செய்ய வேண்டும் என றகுமான் ஜான் தீர்மானம் கொண்டுவந்ததை மறக்க முடியுமா?
2.
Solan சொல்கிறார்:
வேடிக்கையான வீயூகம் முன்னைநாள் சுவிஷ் புலிகளின் பொறுப்பாளர் சூத்திரதாரி சபாலிங்கம் கொலையின் முரலியும் புளட்டின் உள்முரண்பாடும் பதவிமோகத்தால் வெளியேறி தங்களது எழுத்தாற்றலால் புளட்டை உடைத்தவள்ளல்கள் சேர்ந்து வியூகம்
3.
Ketheeswaran சொல்கிறார்:
வியூகம் அரசியல் பூச்சியங்களின் இலுப்பைபூ சர்க்கரை
4.
Jeevathasan சொல்கிறார்:
இருபத்தைந்து வருடமாக புள்ளி புள்ளி என்று எத்தனையோ புள்ளிகளில் ஆரம்பித்து பூச்சியத்தை தாண்டாத இந்த தமிழோ அல்லது சிங்களமோ தாய் மொழியாக இல்லாத இந்த ஆப்கானிஸ்தான்காரன் ரகுமான் ஜான் வறட்டு வேதாந்த குண்டு சட்டிக்குள் குதிரையோடும் அகந்தை மிக்க மூளை இல்லாத வெள்ளி பார்த்த வியூகக்காரன். இந்த புள்ளி தேடும் வெள்ளி பார்த்த வெங்காயங்கள் உருப்படியாக எதுவுமே செய்யப் போவதில்லை
5.
ragulan சொல்கிறார்:
ஊர்காசில் முப்பது வருடமாக வாழ்ந்து இருபது வருடமாக ஊர்காசில் குடும்பம் நடத்தும் இந்த ரகுமான் ஜான் தொடர்ந்தும் ஊர்க்காசில் வாழ இளங்கோ, கோணேஸ். ராதா. மூலமாக சேரனின் துணையோடு பிலிம் காட்டி பீலா விடத்தான் இந்த வியூகம்
6.
Bala சொல்கிறார்:
அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாக குல்லா மாற்றும் இந்த ஊர்காசில் நித்தமும் பியர் குடித்து ஊர்காசில் கொண்டோம் வாங்கும் குருட்டு வறட்டு வேதாந்தி அடிக்கடி புள்ளி தேடி புளியமரத்தில் ஏறி வெள்ளிபார்க்கிற வெங்கிணாந்தி வெங்காயம் இப்ப ஊர்க்காசில் போட்டிருக்கிற புது குல்லாதான் மே 18 வியுகம். முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் வெள்ளி பார்த்த மே 18 ஐ இந்த குல்லா மாத்தும் குடுகுடுப்பைகாரன் தனது வெள்ளி பார்க்கும் வெங்காய வியூகத்திற்கு புது புள்ளியாக வைத்திருக்கிறான்.
மே 18 என்று சொல்லாவிட்டால் எப்படி காசு வரும், எப்படி ஊர்க்காசில் ஊர் சுற்றலாம்
7.
Kumarakuru சொல்கிறார்:
இந்த ஒட்டுண்ணியை “திரு” என்று அழைப்பதே தப்பு. இவன் ஒரு குரூரமான வறட்டு வேதாந்தி
8.
Shan சொல்கிறார்:
தேடககாரர் தேடாமல் கண்டுபிடித்த புள்ளி தான் இந்த சுத்துமாத்து புலி. .இவனது எழுத்துக்கும் இவன் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை.
ஊர்க்காசில் பாங்கோக்கில் கூட்டம் வைத்து ஊர்காசில் பாங்கோக்கில் இரவெல்லாம் உழுத கோஷ்டி
இந்த வேடதாரிகளை இனியும் நம்பி ஏமாற இலங்கையர் தயாரில்லை. ஆனால் அவர் லீடர் பிரபாகரன் என்று தெருவெல்லாம் ஊளை இட்ட புலன் பெயர்ந்ததுகளை சுற்றி சுகமாக வாழ கண்டு பிடித்த வழிதான் இந்த வியூகம்.
இவனின் சவப்பெட்டி கூட ஊர்காசில்தான் வாங்கப்படும் என்பதுதான் உண்மை
9.
Kugapirasatham சொல்கிறார்:
தேசம் நெட்டில் இவனை பற்றி மிகவும் சுருக்கமாக நாகரீகமாக நான் எழுதிய பின்னூட்டங்களை தேசம்நெட் போடவில்லை.
வாழ்க ஜெயபாலனின் வங்குரோத்து ஊடக ஜனநாயகம் ஊடக சுதந்திரம்.
சுதந்திரத்தை பற்றி பேச ஜெயபாலனுக்கோ தேசம்நெட்டுக்கோ ஒரு அரு கதையும் கிடையாது.
பொய்மைதான் தேசம்நெட்டின் ஊடகமை
10.
Vallipurananthan சொல்கிறார்:
இளங்கோவோ கிட்டுவின் கையாள்.
கிட்டுவுக்கு கிறநைட் எறிந்து கால் போகப்பண்ணியவன்தான் இந்த ரகுமான் ஜான்
கிட்டு ஊருக்கு போய் பிரபாவை போட இருந்தததை இரகசியமாக பொட்டனுக்கு தகவல் அனுப்பியவனும் இந்த இளங்கோவே.
பின்னர் பொட்டன் இந்தியாவுக்கு தகவல் அனுப்பி கிட்டு கப்பலோடு குட்டிஸ்ரீ யுடன் கடலில் மாண்டது வேறு விடயம்.
புலி இளங்கோ தீப்பொறிக்கு எப்படி தலைவன் ஆனான்? எப்படி உயிர்ப்பு ரகுமான்ஜான் இடமிருந்து இளங்கோவிற்கு கை மாறியது?
என் இப்ப இளங்கோ சேரனின் உதவியுடன் ரகுமான் ஜான் தலைமையில் வியூகம் அமைக்கிறான்?
11.
Lingam சொல்கிறார்:
இத்தனை வருடமாக ஊரார் பணத்தில் வாழும் இவனுக்கு எப்படி திருகோணமலையில் பத்துக்கு மேல் வீடுகள் சொந்தமாக இருக்கு
எப்படி இத்தனை கோடிகளும் வந்தது?
அய்யர் கொடுத்த இயக்க காசோ? அல்லது வேறு எங்காவது சுட்ட காசோ?
12.
Lingam சொல்கிறார்:
திருகோணமையில் பத்தென்றால் கொழும்பில் எத்தனையோ யாருக்கு தெரியுமோ
நிச்சயமாக ஊரை சுத்தி சேர்த்த சொத்துதான்
13.
Lingam சொல்கிறார்:
அய்யர் குடுத்த காசை சம்மாட்டி மூலம் வட்டிக்கு விட்டு வந்த காசில் வாங்கியதோ?
14.
Nanthan சொல்கிறார்:
கந்தன்கருணை படுகொலைகளுக்கு இவனா சூத்திரதாரி? இவனால் தான் நாவலர் வீதியில் போராளிகளின் இரத்தம் அருவியாக ஓடியதோ?
இவன் என் கிட்டுவுக்கு கிறநைட் எறிய வேணும் என்றுதான் எனக்கு விளங்கவில்லை? கிட்டு இரகசியமாக் அந்த பெண்பிள்ளை வீட்டை போறது எப்படி இவனுக்கு தெரிய வந்தது?
15.
Igna Selliah சொல்கிறார்:
குகபிரசாதம்! உமக்கு தெரிய வேண்டிய விடயம் என்ன வென்றால்
தேசம் நெற்றில் சிங்கள மற்றும் முஸ்லீம் பெயர்களில் எழுதுபவர்கள் உண்மையில் தமிழர்கள். இவர்கள் மாத சம்பளத்துக்கு புலிகளின் “பரப்புரை குழு”வில் இருப்பவர்கள்.
ஜெயபாலன் பரப்புரை குழவினரின் பின்னோட்டங்கள் கட்டாயம் போடுவார். உம்முடையதை போடுகிற அளவுக்கு ஜெயபாலனுக்கு ஊடக ஜனநாயகம் பற்றி அறிவோ தெளிவோ கிடையாது. ஜெயபாலனை பொறுத்தளவில் அவர் விரும்பினால் போடலாம் விரும்பவில்லை என்றால் போடாமல் விடலாம்.
தவறு உமதுதான் குகபிரசாதம். நீர் என் தேசம் இணையத்துக்கு போன நீர்?
16.
Igna Selliah சொல்கிறார்:
ஐயர் கொடுத்த இயக்க காசும் நகையும் இருக்க ஏன் ரகுமான்யான் பெசன்ட்நகர் வங்கியில் கொள்ளை அடிக்க போனார்கள்? ஒன்றுமே விளங்க வில்லை ?
ரகுமான்யானிடம் ஐயர் கொடுத்த ஹட்டன் நஷனல் வங்கி காசுக்கும் நகைக்கும் என்ன நடந்தது?
17.
Seelan சொல்கிறார்:
இந்த ரகுமான்ஜான் யாழ்பாணத்தில் படித்து திருகோணமலையில் பரீட்சை எடுத்து திருகோணமலை மாவட்ட கோட்டாவுக்கால் பல்கலைகழகம் போன பேர்வழி. இவனது சுத்துமாத்தால் உண்மையாக திருகோணமலையில் படித்து பரீட்சை எழுதிய மாணவியோ மாணவனோ பலகலைகழகம் போக முடியவில்லை.
புளட்டில் இருந்து உயிர்ப்பு வரை இவன் தொட்டதெல்லாம் அழிந்து போனதே வரலாறு.
வியூகம் இதற்கு விலக்காகுமா?
18.
Anandappa சொல்கிறார்:
அசோக் கண்ணமுத்து புளட்டில் காசுக்கு கணக்கு காட்டின மாதிரி ஜான் வாத்தியும் ஐயரின் காசுக்கு கணக்கு காட்டி இருக்க போல.
19.
Anandappa சொல்கிறார்:
அசோக் கண்ணமுத்து செல்வியோடு இருக்கும்போதே அளவெட்டி பக்கம் வந்து இயக்க காசில் பெட்டிகளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து படுக்க முயற்சித்த ஒரு பொறுக்கி.
இந்த மாற்று கருத்து பொறுக்கிகளால்தான் மக்கள் புலியை ஆதரிக்க வேண்டி வந்தது.
20.
Chandran சொல்கிறார்:
இலங்கையில்லிருந்து வெளிநாடுவந்து உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு தேடிக் கொண்டு பலஇனமதங்களோடு வாழ்ந்து..அவர்களின் சட்டதிட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு தமிழ்இனத்தின் சீர்ரளிந்த புத்தியை அங்கீகரித்துக் கொண்டு மாக்ஸியமும் பிழை சிங்களமக்களும் பிழை என கருத்துச் சொல்லுவதும் பிரிந்துபோய் தமது இனத்துக்கென தனிநாடு அமைக்கவேண்டுமென கூக்குரல்லிடுவதும் புது வியூகம் அமைப்பதும் நாம் முதாலிளித்துவ சிந்தனைளிலிருந்து விடுபடமாட்டோம். தமிழ்மக்களின் வழி தனிவழி என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும். ஆகா வாழ்வதற்கு வழி தேடுகிறார்கள் தாம் மட்டும்.இது மாக்ஸியத்தில் குறிப்பிடுகிற வர்க்கநலன்கள் சார்ந்தது இல்லாமல் வேறு எதுவாகாக இருக்க முடியும?…
21.
Babu சொல்கிறார்:
அசோக் கண்ணமுத்து ஒரு சில்லறை. .
ஆனால் இந்த ரகுமான் ஜான் ஒரு மொத்த வியாபாரி.
மக்கள் பணத்தை மொத்தமாக் ஏப்பம் விட்டு
தற்போது நீண்ட நித்திரையில் இருந்து
கே பீயை பிடித்து எழும்பி
மீண்டும் வயிறு வளர்க்க
வகுத்த வியூகம்தான் இது
22.
Sri சொல்கிறார்:
மக்கள் பணத்தில் சொகுசாக வருடக்கணக்காக வாழ்ந்து பழகினால் தொடர்ந்தும் மக்கள் பணத்தில் வாழ வியூகங்கள் அமைப்பது தவிர்க்க முடியாது.
புலன் பெயர்ந்த ஏமாளிகளான மக்கள் இருக்கும் வரை இந்த ஏமாற்றுகூட்டம் தமகைவரிசையை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மாற்று கருத்து என்று சொல்லி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்களில் ரகுமான்ஜான் மனோரஞ்சன் போன்றவர்கள் பெருச்சாளிகள்.
பாவம் அசோக் அந்தளவுக்கு கெட்டித்தனம் அவனிடம் இல்லை
பதில்
23.
Arumugam சொல்கிறார்:
காந்தனுக்கு (ஜான் வாத்தி) எப்பவுமே அரசியல் அறிவில்லாத காசுக்கார ஆட்களுடன் மட்டும்தான் நெருக்கமாக உறவுகள் பேணுவான். இவனுக்கு கஷ்டப்பட எவரோடும் என்றுமே நெருக்கமாக உறவுகள் இஐந்ததில்லை. ஒளிக்கிறதுக்கும் படுக்கிறதுக்கும் மட்டும் கஷ்டப்பட்ட ஆட்களை நாடுவான்.

திங்கள், 21 டிசம்பர், 2009
வியூகம் – இதழ் 1
வியூகம் – இதழ் 1, இங்கே pdf file ஆக இனைக்க பட்டுள்ளது .
http://viyooham.files.wordpress.com/2009/12/viyooham_final_issue1_pdfcurveform-11.pdf
http://viyooham.files.wordpress.com/2009/12/viyooham_final_issue1_pdfcurveform-11.pdf
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)